இதில் புனே அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் புனே அணியின் நிறுவன தலைவர் ஹார்ஷ் கோன்கே தனது டுவிட்டர் பக்கத்தில், தன்னை ஒரு சிறந்த தலைவர் என்று ஸ்மித் நிரூபித்துவிட்டார். தலைவராக சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்திவிட்டார் என்று பதிவேற்றம் செய்திருந்தார்.