ஒரே நாளில் பல சாதனைகள் புரிந்த கம்பீர்!!

சனி, 29 ஏப்ரல் 2017 (12:32 IST)
ஐபிஎல் கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் கம்பீர் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பல சாதனைகளையும் படைத்தார். அவை...


 
 
# ஐபிஎல் போட்டியில் 4,000 ரன்களை கடந்த 3 வது வீரர் என்ற பெருமையை பெற்றார். 
 
# எல்லாவகை 20 ஓவர் கிரிக்கெட்டையும் சேர்த்து 6,000 ரன்கள் மைல் கல்லை எட்டிய 13-வது வீரர் என்ற பெருமையையும் அடைந்தார். 
 
# ஐபிஎல் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் (3,311 ரன்) என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 
 
# ஆட்டத்தின் போது கம்பீரும், உத்தப்பாவும் இணைந்து 2 வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்தனர் திரட்டினர். இதன் மூலம் சேசிங்கில் அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் (4 வது முறை) கொடுத்த ஜோடி சாதனையும் நிகழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்