×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கோவைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் - 1/4 கிலோ
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
பொடி தயாரிக்க:
முந்திரி - 2 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 1
கரம் மாசாலா -1/4 டீஸ்பூன்
செய்முறை:
கோவைக்காயை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் அல்லது எண்ணெயில் பொரிக்காமல்
நான்ஸ்டிக் காடாயில் 15 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்து கொள்ளலாம்.
பொடிக்க பொருட்களில் உப்பு சேர்த்து நைசாக பொடிக்கவும்.
காடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொடித்த பொடி, பொரித்த கோவைக்காய்,
தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..
பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...
கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...
வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...
செயலியில் பார்க்க
x