மசாலாக் கடலை

செவ்வாய், 1 ஜூன் 2010 (15:42 IST)
தேவையானவை

உரித்த வேர்க்கடலை - 1 கப்
மிளகாய்த்தூள் - தேவையான அனவு
எண்ணெய் - 2 தே‌க்கர‌ண்டி
கடலை மாவு - 2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

வே‌ர்‌க்கடலையை வேக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வேக வை‌த்த வே‌ர்‌க்கடலையுட‌ன் கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைக் கலந்து 10 ‌நி‌மிட‌ம் ஊற ‌விடவு‌ம்.

ஒரு வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம் மசாலா ஊ‌றிய வே‌ர்‌க்கடலையை‌க் கொ‌ட்டி ந‌ன்கு ‌கிளறவு‌ம்.

மிளகா‌ய் தூ‌ள் வாசனை போன ‌பிறகு, வே‌ர்‌க்கடலையுட‌ன் மசாலா‌க் கலவை ந‌ன்கு ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் வரை ‌பிர‌ட்டி இற‌க்கவு‌ம்.

சூடாக சா‌ப்‌பிடவு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்