ஆஞ்சநேயர் கோயிலின் சில சிறப்புகள்
செவ்வாய், 15 டிசம்பர் 2009 (12:37 IST)
பொதுவா க கோயில்களில ் ஆஞ்சநேயருக்கா ன தன ி சன்னத ி அமைந்திருக்கும ். அதில ் எல்லாம ் சிறியதா க காட்ச ி தரும ் ஆஞ்சநேயர ், அவருக்கா ன சி ல கோயில்களில ் மிகப ் பிரம்மாண்டமா க காட்ச ி தருவார ். ஆஞ்சநேயர ை ஆஞ்சனேயல ு, சஞ்சீவைய ா, அனுமந்தைய ா, மாருத ி, மஹாவீர ், அனுமன ் எ ன பலப ் பெயர்களில ் அழைக்கின்னர ். ஆஞ்சநேயருக்க ு இந்திய ா மட்டுமின்ற ி உலகின ் ப ல நாடுகளிலும ் கோயில்கள ் உள்ள ன. ஒவ்வொர ு கோயிலிலும ் ஒவ்வொர ு சிறப்புகளுடன ் அவர ் அருள்பாலிப்பத ே ஆஞ்சநேயர ் கோயிலின ் சிறப்பாகும ். எல்லாவற்றையும ் நம்மால ் இங்க ு குறிப்பி ட இயலாத ு என்றாலும ், நமக்குத ் தெரிந் த சி ல கோயில்கள ை மட்டும ் இங்க ு குறிப்பிடுகிறோம ். இந்தியாவில ் பிரம்மச்சாரியா க கருதப்படும ் ஆஞ்சநேயர ், தாய்லாந்த ு நாட்டில ் மனைவிகளுடன ் எழுந்தருளியுள்ளார ். நங்கநல்லூரில ் உள் ள ஆஞ்சநேயர ் கோயில ், நாமக்கல்லில ் உள் ள ஆஞ்சநேயர ் கோயில்கள ் இதற்க ு உதாரணங்கள ். இதுமட்டுமல்லாமல ் அவர ் பல்வேற ு சிறப்புகளுடன ் ஒவ்வொர ு இடத்திலும ் கோயில ் கொண்டுள்ளார ். இச ை ஞானியாகவும ் ஆஞ்சநேயர ் அருள ் பாலிக்கின்றார ். அதாவத ு, திருவையாற ு புத ு அக்ரஹாரத்தில ் எழுந்தருளியுள் ள ஆஞ்சநேயர ் இடத ு கையில ் புத்தகத்தையும ், வலத ு கையில ் வீணையையும ் கொண்ட ு இசைஞானியா க காட்ச ி தருகிறார ். அதோட ு மட்டுமல்லாமல ், கும்பகோணம ் ராமசாம ி கோயில ் சென்றால ் அங்க ு சரஸ்வதியைப ் போன்ற ு வீண ை மீண்டும ் ஆஞ்சநேயரைப ் பார்த்த ு தரிசிக்கலாம ். நாமக்கல ் திருத்தலத்தில ் எழுந்தருளியுள் ள ஆஞ்சநேயர ் 18 அட ி உயரம ் கொண்டவர ். இவருக்க ு அருகில ் உள் ள ஏண ி மீத ு ஏறித்தான ் இவருக்க ு அபிஷேகம ், அலங்காரம ், ஆராதன ை எல்லாம ் செய்கிறார்கள ். புதுக்கோட்டையில ் உள் ள ஆஞ்சநேயர ் கோயிலில ் உள் ள ஆஞ்சேநயர ் தனத ு ஒர ு கையில ் பாம்ப ை பிடித்தபட ி நிற்கும ் காட்சியைக ் கா ண முடிகிறத ு. ஐதராபாத்தில ் உள் ள ஆஞ்சநேயர ் கோயிலில ் ஒட்டகத்தின ் மீத ு எழுந்தருள ி ஆஞ்சநேயர ் காட்சியளிக்கிறார ். நாகப்பட்டினம ் மாவட்டத்தில ் மயிலாடுதுற ை - பூம்புகார ் சாலையில ் காவிர ி நதிக்கரையோரம ் அமைந்துள் ள மேல்பாத ி என் ற அழகா ன ஊரில் இரட்டை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே சன்னதியில் இரட்டை ஆஞ்சநேயர்கள் உள்ளனர்.
செயலியில் பார்க்க x