மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் ஹாட்ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கமல் ஹாசன் விஜய் சேதுபதி நடிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது