1. Finding Dory
ஃபைண்டிங் நிமோ படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் ஃபைண்டிங் டோரி முதல் மூன்று தினங்களில் 135 மில்லியன் டாலர்களை - சுமார் 800 கோடிகளுக்கும் மேல் - வசூலித்து அசத்தியுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.