மேட் டேமன் உயிரிழந்திருக்கலாம் என்று சக வீரர்கள் கருதுகின்றனர். ஆனால் எப்படியோ மேட் டேமன் உயிர் பிழைக்கிறார். அவர் தனது குழுவினருடன் இணைந்தாரா? பூமிக்கு திரும்பினாரா? என்பதே "தி மார்ட்டன்" திரைப்படத்தின் திரைக்கதை. தி கிராவிட்டி திரைப்படத்தை போன்ற திகிலூட்டும் காட்சிகள் இத்திரைப்படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.