5. Paul Blart: Mall Cop 2
இந்த ஆக்ஷன் காமெடிப் படம் சென்ற வார இறுதியில் 5.31 மில்லியன் டாலர்களை தனதாக்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. சென்ற ஞாயிறுவரை இதன் யுஎஸ் வசூல், 58.19 மில்லியன் டார்கள்.
1. Avengers: Age of Ultron
சென்ற வார இறுதியில் இப்படம் 77.75 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதுவரை 313.40 மில்லியன் டாலர்கள். ப்யூரியஸ் 7 ஆறு வாரங்களில் 338.56 மில்லியன் டாலர்களை வசூலிக்க, இந்தப் படம் இரண்டு வாரங்களில் 313.40 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. ப்யூரியஸின் வசூலை இது தாண்டும் என்பது உறுதியாகியுள்ளது.