ஹாங்காங் அருகிலுள்ள தீவில் படப்பிடிப்பு நடந்த போது, படக்குழு வந்த படகு நீரில் மூழ்கியது. இதில் Chan Kwok-hung என்ற ஒளிப்பதிவாளர் நீரில் மூழ்கி மரணமடைந்தார். அவருடன் பயணித்த மற்ற ஏழு பேரும் முப்பது மீட்டர்கள் நீந்தி பத்திரமாக கரையை அடைந்தனர். விடியற்காலை மூன்று மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.