சிவனின் அருளைப் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்
சிவதலங்களில் வழிபாடு செய்வது சிறப்பானது. சனிப்பிரதோஷ வழிபாடு செய்தால் ஐந்துவருடம் தினமும் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.
சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் விரதங்கள் சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள்.
சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.
அவ்விரதங்களை காண்போம்:
* சோமவார விரதம் – திங்கள்கிழமைகளில் இருப்பது
* உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
* திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது
* சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது