1. அண்ட லிங்கம், 2. பிண்ட லிங்கம், 3. சதாசிவ லிங்கம், 4. ஆத்ம லிங்கம், 5. ஞான லிங்கம், 6. சிவ லிங்கம்.
நிலம் - ஆவுடையார், ஆகாயம் - லிங்கம், கடல் - திருமஞ்சனமாலை, மேகம் - கங்கை நீர், நட்சத்திரங்கள் - ஆகாய லிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை - எட்டு திசைகள் என்று லிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம்.