எதிரிகள் தொல்லை விலக வேண்டுமா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள்..!

புதன், 5 ஜூலை 2023 (18:48 IST)
எதிரிகள் தொல்லை வெல்ல விலக வேண்டும் என்றால் சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
அகத்தியர் உள்பட பலர் இந்த கோவிலில் வழிபாடு செய்துள்ளனர் என்றும் சிவன் பெருமாள் முருகன் அனுமன் என நான்கு தெய்வங்கள் இருக்கும் இந்த கோயிலுக்கு சென்றால் எதிரிகள் தொல்லை விலகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
 
சிக்கல் சிங்காரவேலனுக்கு அம்மன் தன் சக்தியை வேளாக வழங்கி உள்ளதாகவும் இந்த கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகிவிடும் என்றும் ஐதீகமாக உள்ளது 
 
நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு அனைவரும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்