நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற

திங்கள், 18 மார்ச் 2019 (15:47 IST)
நம்மில் பலர் நினைப்பது எதுவும் நடக்கவில்லையே என புலம்புவதுண்டு. அதற்கு ஜோதிட ரீதியாக காரணங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து  காரணங்களையும் தகர்த்தெறிந்து நினைத்தது எதுவாயினும் அதை நிறைவேற்றி தரும் அற்புதமான கணபதி மந்திரம் ஒன்று உள்ளது.


கணபதி மந்திரம்:

ஈம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் கம் ஐம்
கஏஈ லஹ்ரீம் தத்சவிதர்
வரேண்யம் கணபதயே க்லீம்

ஹசககல ஹரீம்
பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு சஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத் சர்வ
ஐனம்மே வசமானய ஸ்வாஹா.

தினமும் இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் நினைத்த அனைத்தும் நிறைவேறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்