சனி தோசத்தை போக்கும் தலமாகவும் வாஸ்து தோஷத்தை போக்கும் தலமாகவும் இந்த தலம் உள்ளது சிறப்பு க்குறியதாகும். திருவாரூரில் இருந்து 20 கிலோமீட்டர் மயிலாடுதுறையிலிருந்து 32 கிலோ மீட்டர் நாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோமீட்டரில் திருப்புகழூர் உள்ளது என்பதும் இந்த ஊரில் உள்ள தெரு அக்னிஸ்வரர் கோயில் வாஸ்து தோஷத்தை போக்கும் வல்லமை கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு பங்குனி உத்திர திருநாளில் சிவனுக்கு விழா எடுப்பது வழக்கமாக உள்ளது.