12 ராசிகாரர்கள் எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடுவது நலம் உண்டாகும்...!
ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
1. ஞாயிறு - சூரியன்: கோதுமையினால் ஆன உணவை உண்ணலாம். சிம்ம ராசியினருக்கு நலம் உண்டாகும்.
6. வெள்ளி - சுக்கிரன்: ரிஷபம், துலா ராசியினருக்கு நலம் உண்டாகும்.
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட், முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ், கம்பு தோசை, அவியல், தயிர், கோஸ் சாம்பார், பூண்டு ரசம், வாழைத்தண்டுபொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.
7. சனி - சனி: மகரம், கும்ப ராசியினருக்கு நலம் உண்டாகும்.