வால்பாறையிலிருந்து டாப் ஸ்லிப் நோக்கி

திங்கள், 25 மே 2009 (16:10 IST)
webdunia photoWD
கேரநாட்டினஎல்லையஒட்டி நெடுதுயர்ந்மலைகளுக்கஇடையஅழகிஇயற்கைசசூழிலிலபசுமையாயபரவியிருக்குமஒரசுற்றுலாததலமவால்பாறை.

மலைசசரிவுகளிலஇயற்கையாயஅமைந்படிக்கட்டுகளாயஅடர்த்தியாபயிரிடப்பட்டிருக்குமதேயிலைசசெடிகள், தூரத்திலிருந்தபார்ப்பதற்கமலைகளபசுமைபபோர்வையாலபோர்த்தியிருப்பதைபபோகாட்சியளிக்கும்.

எங்கபார்த்தாலுமதேயிலைததோட்டங்கள்தான், அதனாலஎத்திசநோக்கினுமபசுமைதான். எப்போதுமகுளிர்ந்காற்றவீசிக்கொண்டிருக்குமவால்பாறை, நீலகிரி மலைததொடரிலஉள்கோத்தகிரியைபபோன்றஉடலதேற்றத்திற்கஏற்இடமாகும்.

வால்பாறைததேயிலைக்கசர்வதேசந்தையிலஅதிமதிப்புண்டு. இங்கிருந்ததெரியுமஅக்காமலை, தங்கச்சி மலைகளகண்ணிற்ககுளிர்ச்சியானவை.

இந்மலைபபகுதியிலஉள்தேயிலைததோட்டங்களிலகாணப்படுமஅணில்களவித்தியாசமாநிறத்திலமிகவர்ச்சியாகககாணப்படுகின்றன. செந்நிறமகலந்அழகுடனதிகழ்கின்றன. தனியாபிரிந்தஓடிவருமமானகுட்டிகளநிறையககாணலாம்.

இங்குள்ஒரஉயர்ந்இடத்திலடாடதேயிலநிறுவனமஒரபெருமாளகோயிலகட்டியுள்ளது. கோயிலும், அதைசசுற்றியுள்இடமுமநேரத்தகழிக்கததக்கவையாகும்.

இப்பகுதியிலபயணமசெல்லுமபோதஒரசிறிவகஅட்டஆங்காங்ககாணப்படும், இதமழைககாலங்களிலஅதிகமிருக்கும். அவைகளநமதகால்களிலபற்றிக்கொண்டநாமஅறியாவகையிலஇரத்தஉறிஞ்சி குடித்துவிடும். எச்சரிக்கையாஇருக்வேண்டும்.

யானபடையெடுப்பஅடிக்கடி நிகழககூடியது. அதேபோஎப்போதாவதஒரமுறசிறுத்தைகளுமவலமவருவதஉண்டு.

புறப்படுவோமடாபஸ்லிபநோக்கி...


ஓரிரநாட்களதங்கியிருந்தவால்பாறஇயற்கைசசூழலஅனுபவித்தபபின்னரஅங்கிருந்தபொள்ளாச்சி நோக்கி இறங்குங்கள். 38 கொண்டஊசி வளைவுகளைககொண்அழிகிமலைபபாதை. ஆபத்தயோசிக்வேண்டாம், இப்பகுதி ஓட்டுநர்களமிசாமர்த்தியசாலிகள்.

20 வளைவுகளைககடந்பிறகஉங்களினபார்வைக்கவருவதகீழதெரியுமஆழியாறஅணை. அற்புதமாஇயற்கசூழிலிலஅமைநதுள்ஆழியாறஅணை, தென்மேற்குபபருமழபொழியததொடங்கியதுமநன்றாநிரம்பததுவங்கும். ஜூலைக்குபபிறகஅணமுழஅளவிற்கநிரம்பி பிரம்மாண்டமாகாட்சியளிக்கும்.

webdunia photoWD
கொண்டஊசி வளைவுகளமுடிந்பிறகபொள்ளாச்சியநெருங்குமதருவாயிலஉள்ளதகுரங்கருவி. மங்க்கி ஃபால்ஸஎன்றஆங்கிலத்திலமுழங்குகின்றனரஅப்பகுதி மக்கள்.

ஒரசிறிநீர்வீழ்ச்சி இது. 20 பேரவரநெருக்கமாநின்றகுளிக்கலாம். சில்லென்நீரஉடலஉறுத்தாமலவிழும். குழந்தைகளிலிருந்தபெரியோரவரஅச்சமின்றி ஆசதீநீராடலாம்.

அருவி விழுந்தசெல்லுமஇடத்திலஒரகுட்டபோலநீரதேங்கியிருக்கும். நல்நீரோட்டமஇருக்குமபோதஅதிலஇறங்கி (பாசி இருக்குமபார்த்தஇறங்வேண்டும்) அமர்ந்தஅனுபவிக்கலாம்.

அருவியிலகுளித்தமுடித்ததுமபசிக்குமே? கவலவேண்டாம். காலநேரமாஇருந்தாலும், மதியமாஇருந்தாலும், மாலைபபொழுதாஆனாலுமஎப்போதுமசிற்றுண்டி முதலவயிறாசாப்பிஉணவுகளஅப்பகுதி வாழமக்களஅருமையாசமைத்தஅங்ககொண்டவந்தவிற்கின்றனர். சுவையாஇருக்கும். விலையுமகுறைவு. குரங்கதொல்லையுமஉண்டு.

அங்கிருந்தபுறப்படுங்களடாபஸ்லிபநோக்கி. தென்னையாலநிரம்பி பசுமையாகககாட்சி தருமபொள்ளாச்சியினஇயற்கஎழிலரசித்துககொண்டஅந்நகரைககடந்தஜமீனஊத்துக்குளி என்கிராமத்தைததாண்டி வேட்டைக்காரனபுதூரைககடந்தடாபஸ்லிபசெல்லுமமலைபபாதையஅடையுங்கள்.

டாபஸ்லிப்பிலஎல்லாவிதமாபோதைபபொருட்களுமதடசெய்யப்பட்பகுதியாகும். எனவமலையேறுவதற்கமுன்னரஅங்குள்சோதனைசசாவடியிலஏதாவதநீங்களகொண்டசெல்முற்பட்டாலுமபறித்துககொள்வார்கள், ஜாக்கிரதை.

தமிழ்நாடு - கேரஎல்லைபபகுதியில், இந்திரகாந்தி தேசியபபூங்காவினஒரஅங்கமாதிகழுமடாபஸ்லிபவனமதமிழவனததுறையாலமிஅதிகமாகட்டுப்பாடுகளுடனகாப்பாற்றப்படுமஉயிரியலபூங்காவாகும்.

அரமணி நேபயணத்திலடாபஸ்லிப்பதொட்டுவிடலாம்.

அப்பகுதியஅடைந்ததுமநம்மவரவேற்குமஅழகிபுல்வெளி, அதிலஆங்காங்ககூட்டமகூட்டமாமேய்ந்துககொண்டிருக்குமமான்கள். பறவைகளினகீச்சுககுரலஎன்றஒரபுதிஉலகத்திற்கவந்உணர்வபிறக்கும்.

டா‌ப் ‌ஸ்‌லி‌பபாதுகா‌க்க‌ப்ப‌ட்வன‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டா‌‌ப் ‌ஸ்‌லி‌ப்பை‌பப‌ற்‌றி வன‌ப்பகு‌தி சு‌ற்றுலா‌ததல‌ங்க‌ளி‌ல் ‌விரை‌வி‌லகாணலா‌ம்.