ஆயுர்வேத மருத்துவத்தின் படி சாப்பிட்ட பிறகு குறைந்தது 100 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்றும் இந்த பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதிக நேரம் நடக்க முடியாவிட்டாலும் சாப்பிட்ட பிறகு செரிமான பிரச்சனைகளை தீர்க்க குறைந்தது 100 ஸ்டெப்ஸ்கள் நடந்தால் போதும் என்றும் அது செரிமானத்தை அதிகரிக்க உதவி செய்யும் என்றும் கூறப்படுகிறது