வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்றும், தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பெறுவது போன்றவை இயல்பாக எல்லோரையும் போல இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே வலிப்பு நோய் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது மேலும் வலிப்பு நோய் தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு வலிப்பு நோய் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.