நாம் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டாலும் அல்லது மிகக்குறைந்த உணவுகளை உட்கொண்டாலும் அதாவது தேவைக்கு குறைவான உணவு உண்ணுதல், மேலும் மன அழுத்தம் அடைந்தாலும் வயிற்றில் அளவுக்கு அதிகமான அமிலங்கள் சுரந்து இந்த அசிடிட்டி உண்டாகிறது.
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுத்தல் மிகுந்த பயன் தரும்.