ஒரே வாரத்தில் உடல் எடை குறைய வேண்டுமா? இதை குடித்தால் போதும்..!

புதன், 29 நவம்பர் 2023 (18:38 IST)
உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகள் செய்து வருவதை பார்த்து வருகிறோம். ஆனால் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் எடை குறைந்து விடும் என்று கூறப்படுகிறது. 
 
தினமும் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸை ஐந்து நாட்கள் குடித்து வந்தால் உடல் எடையை குறையும் என்றும் கூறப்படுகிறது. சூ
 
சுரைக்காய் ஜூஸ் வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டாலும் உடல் எடை படிப்படியாக குறையும் என்றும் ஏனெனில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை சுரைக்காய் கரைத்து விடும் ஆற்றல் கொண்டது என்றும் கூறப்படுகிறது. 
 
சுரைக்காய் உடல் நலத்திற்கு நல்லது என்றும் தண்ணீர் சத்து அதில் அதிகம் இருப்பதால் உடலுக்கு தேவையான சக்திகளை கொடுக்கும் வல்லமை கொண்டது என்றும் கூறப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் அதிகாலையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் போதும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்