மேலும் மூச்சு திணறல், பேசுவதில் சிரமம், கவலை அல்லது அச்சம், சோர்வு, லேசான நெஞ்சுவலி, விரைவான சுவாசம், அடிக்கடி தொற்று மற்றும் தூங்குவதில் சிரமம் இருந்தால் ஆஸ்துமா நோய் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.