பிரேக் டான்ஸ் ஆடும் தாத்தா (வீடியோ)

வியாழன், 1 செப்டம்பர் 2016 (18:35 IST)
வயதான முதியவர் ஒருவர் கைத்தடியை தூக்கி எறிந்துவிட்டு கூட்டத்தில் தன்னை மறந்து உற்சாகமாக நடனமாடுகிறார்.


 

 
வயதான முதியவர் ஒருவர் கைத்தடியை தூக்கி எறிந்துவிட்டு கூட்டத்தில் தன்னை மறந்து உற்சாகமாக நடனமாடுகிறார்.
 
இன்றைக்கு ஃபேக்புக்கில் அதிகமாக பார்க்கபட்ட வீடியோ பட்டியலில் இந்த தாத்தாவின் நடன வீடியோவும் ஒன்று. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்