பொதுவாக நாய்கள் பாசத்துடன் பழகக்கூடியது. அதுவும் குழந்தைகளுடன் அது நெருக்கமாக விளையாடும். அப்படி தனது தோழியான ஒரு சிறுமியை அவரின் அம்மா அடிக்கப் போகும் போது அந்த நாய் குரைத்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறது. அவரின் கையை வாயால் கவ்வி அடிக்க விடாமல் தடுக்கிறது.