பாலிவுட் நடிகைகள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். அதிகம் பார்ட்டிகளிலும் மகிழ்ந்து, அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தருணத்தின் சுஷாந்த் மரணம் சமீபத்தில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
நடிகர்களும் மனிதர்கள்தானே தொழிலில் ஏற்படும் போட்டிகள்,ஒரு சாராருக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப்படுவது, வேண்டியவர்களைத் தவிர்த்து வேண்டாதவர்களை தொழிலை விட்டு வெளியேற்ற குரூப்பிஸம் தலைவிரித்தாடுவது எல்லா ம்சுஷாந்த் சிங்கின் தற்கொலை மூலம் வெளிச்சத்துக்கு வந்து சினிமா என்பது ஒர் மாயத்திரை என்பதை இளைஞர்களுக்கு புரிய வைத்திருக்கும். அதேபோல் அனைத்துத்துறையிலும் இந்தப் பாகுபாலும் நெபோஷிஷம் இருந்தாலும் அதைத் தைரியம் கொண்டு களைய முற்படவேண்டும்.