ஒற்றை சிம் ஆதரவு கொண்ட ஷார்ப் அக்வோஸ் 507SH ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ(Android 6.0 Marshmallow) மூலம் இயங்குகிறது. ஷார்ப் அக்வோஸ் 507SH ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 4(Gorilla Glass 4) பாதுகாப்புடன், 5.0 இன்ச் எச்டி(5.0 Inch HD), IGZO எல்சிடி(IGZO LCD), 2.5D டிஸ்ப்ளே(2.5D Display) இடம்பெறுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் உடன், மைக்ரோ SD அட்டை(Micro SD Card) வழியாக 200ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு(16GB Internal Storage Extended to 200GB), 13 மெகாபிக்சல் பின்புற கேமரா(13 Megapixcel rear camera) மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா(5 Megapixcel front camera) கொண்டுள்ளது.