பங்குச் சந்தை சென்செக்ஸ் சரிவுடன் காணப்படுகின்றன

செவ்வாய், 12 ஜனவரி 2016 (11:18 IST)
இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் இருந்தே சரிவுடன் காணப்படுகின்றது.


 

 
மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 98 புள்ளிகள் சரிந்து 24,721 புள்ளிகளாக உள்ளது.
 
தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35 புள்ளிகள் குறைந்து 7,526 புள்ளிகளாக உள்ளது.
 
காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் அதிகரித்து 66.70 ரூபாயாக காணப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்