சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் புதிய மெமரி மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஆம், சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் பிளாக், புளூ மற்றும் சில்வர் நிறங்களில் ரூ. 17,499-க்கு கிடைக்க உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...