இதன்மூலம் டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை தேய்த்து, ரூ.2000 வரை பணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி முதலில் ஸ்டேட் வங்கியின் POS கருவிகள் மூலம், 2,500 பெட்ரோல் ’பங்க்’களில் செயல்படுத்தப்படுகிறது.
அடுத்த மூன்று நாட்களில் எச்டிஎஃப்சி வங்கி, சிடி வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளின் POS Machines மூலம் 20,000 ’பங்க்’களில் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.