வட்டி விகிதத்தை குறைத்தது ரிசர் வங்கி

வியாழன், 15 ஜனவரி 2015 (12:56 IST)
வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது, இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
 
வட்டி விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைத்து 7.75 சதவீதமாக க் குறைத்து 7.75 சதவீதமாக ரிசர்வ் வங்கி மாற்றயமைத்துள்ளது.
 
நாட்டின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு மற்று வணிகதலைவர்கள்  முயற்சிக்க வேண்டும் என்றும் பணவீக்கத்தை கடுப்படுத்த முன்னுரைமை கொடுக்க வேண்டும் என்றும் ரிசர்வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தினார்.
 
இந்நிலையில் அடுத்த திட்டமிடல் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு காரணமாக இன்று பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டன  என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்