ரெட்மி நோட் 4 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

சனி, 2 செப்டம்பர் 2017 (17:35 IST)
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ரெட்மி 4 புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 


 
 
லேக் புளூ எடிஷன் என இது அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு புதிய நிறம் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை.
 
ஸ்பெஷல் எடிஷன் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு பிளாஷ் விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்