இந்திய சந்தையில் ரூ.10,000-க்கும் குறைவான பட்ஜெட்டில் ரெட்மி 3S ரூ.6,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
# 3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை ஸ்கேனர், 2ஜி, 3ஜி, 4ஜி நெட்வொர்க், டூயல் சிம் ஸ்லாட்.