லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட்போன்: எதிர்ப்பார்ப்புகள் என்ன?

செவ்வாய், 27 நவம்பர் 2018 (14:16 IST)
ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ துணை பிராண்டான ரியல்மியின் ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம்  செய்யப்படுவதற்கு முன்பே இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 
 
இந்தியாவில் அடுத்த வாரம் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் மாடலை நவம்பர் 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருந்த நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
 
ரியல்மி யு1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 2350x1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
# 900MHz ARM மாலி-G72 MP3 GPU
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி; 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி 
# டூயல் சிம் ஸ்லாட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 3500 எம்ஏஹெச் பேட்டரி
 
இதன் விலை குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்