மிட் ரேன்ஜ் போனாக அறிமுகமான ஒப்போ எப்19 - விவரம் உள்ளே!

புதன், 7 ஏப்ரல் 2021 (12:00 IST)
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எப்19 ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்துள்ளது. 

 
இது ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் 9 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
 
ஒப்போ எப்19 சிறப்பம்சங்கள்:
# 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட் 
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர்ஒஎஸ் 11.1
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED பிளாஷ்
# 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார்
# 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.4
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம்: ப்ரிசம் பிளாக் மற்றும் மிட்நைட் புளூ 
# விலை ரூ. 18,990 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்