இந்நிலையில் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.999க்கு சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சந்தை விலை ரூ.9,999. தற்போது ரூ.9000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக பைபேக் கியாரண்டியின் கீழ் ரூ.4000 வரை வழங்கப்படுகிறது.