இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஐபால் அண்டி F2F 5.5U ஸ்மார்ட்போனில் சோனி Exmor R சென்சார், f/2.2 அபெர்ச்சர், 5பி லென்ஸ், டூயல் எல்இடி ஃபிளாஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் எச்டி வீடியோ பதிவு கொண்ட 5 மெகாபிக்சல் முன் கேமரா, 2700mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.
கோல்ட் வண்ணத்தில், ரூ.6,999 விலையுடைய இந்த ஐபால் அண்டி F2F 5.5U ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக கிடைக்கும்.