இதில் பி.எம்.டபுள்யூ,ஹூண்டாய் மற்றும் போக்ஸ்வேகன் உள்ளிட்ட முன்னனி நிறுவன கார்கள் நினைத்துக் கூட பார்க்கமுடியாத விலையில் உள்ளன. நிஸான் கார்கள் வெறும் 6 ஆயிரம்: 2013ம் ஆண்டு பி.எம்.டபிள்யூ கார்கள் வெறும் 15 லட்சத்திலிருந்தும், ஹூண்டாய் i20 கார்கள் 4 ஆயிரத்திலிருந்தும் விற்பனைக்கு வந்துள்ளன.