ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறவனங்கள், மொபைல் வேலெட்களை ஆப்பிள் பே, கூகுள் வேலெட் மற்றும் சாம்சங் பே என பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற உதவுகிறது.
2. பின்னர், திரையின் வலது பக்கத்தில் தோன்றும் மோர் ஆப்ஷனை தேர்வு செய்து, 'ப்ரீசார்ஜ் ஆன் வாட்ஸ் ஆப்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பணம் அனுப்ப பின்பற்ற வேண்டிய வடிவமைப்பு:
500 ரூபாயை அனுப்ப விரும்பினால், '500FC' என டைப் செய்து வாட்ஸ் ஆப் சென்ட் ஐகான் மேல் தோன்றும் ப்ரீசார்ஜ் ஐகானை கிளிக் செய்து பண பரிமாற்றத்தை நிகழ்த்தலாம்.