ஜி.எஸ்.டி. வரியால் சலுகைகளை வாரிவழங்கும் அமேசான், ஃபிளிப்கார்ட்

சனி, 10 ஜூன் 2017 (17:54 IST)
இ-காமர்ஸ் நிறுவனங்களாக ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் சலுகையை வரிவழங்கி வருகின்றனர்.


 

 
ஜி.எஸ்.டி வரி வரும் ஜுலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும். மேலும் அதிக அளவில் வீட்டு பொருட்கள், எலக்ட்ரானிஸ் பொருட்கள் விரபனை செய்யும் கடைகளுக்கு வியாபாரத்தில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 
 
அதனால் சலுகை விலையில் அனைத்து பொருட்களையும் விற்க தொடங்கியுள்ளனர். இதனால் இ-காமர்ஸ் நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் 40% முதல் 80% வரை ஆடை மற்றும் விட்டு உபயோக பொருட்களுக்கு சலுகை அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்