ஹூன்டாய் கார் வாங்க சென்ட்ரல் வங்கி கடன்

செவ்வாய், 29 செப்டம்பர் 2009 (10:48 IST)
ஹூன்டாய் கார்களை வாங்க கடன் வழங்க சென்ட்ரல் வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஹூன்டாய் நிறுவனம் தயாரிக்கும் அனைத்து ரகக் கார்களுக்கும் சென்ட்ரலவங்கி கடன் அளிக்கும். அத்துடன் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள வங்கிக் கடனுக்காவட்டி விகிதத்தை விட 2 விழுக்காடு குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.

இந்த கடன் அதிகபட்சம் 3 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த வேண்டும். 36 மாதங்கள் முதல் 84 மாதங்களில் திருப்பி செலுத்தும் கடன்களுக்கு வங்கியின் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை விட 1 விழுக்காடு குறைவாக இருக்கும். இந்த கடனை சென்ட்ரல் வங்கியின் 3,541 கிளைகள், 218 விரிவாக்க கிளைகளிலபெறலாம்.
இது குறித்து சென்ட்ரல் வங்கியின் பொது மேலாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்