மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு

சனி, 1 ஆகஸ்ட் 2009 (16:41 IST)
மும்பை தங்கம்,வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.160 அதிகரித்தது. அதே போல் தங்கத்தின் விலையும் 10 கிராமுக்கு ரூ.160 உயர்ந்தது.

லண்டன்,ஆசிய நாட்டு சந்தைகள் இன்று விடுமுறை.

இன்று விலை நிலவரம

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,930
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,860
பார் வெள்ளி கிலோ ரூ.22,890.

வெப்துனியாவைப் படிக்கவும்