தங்கம் விலை திடீர் உயர்வு

செவ்வாய், 18 ஜூன் 2013 (12:46 IST)
FILE
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.21 அதிகரித்து ரூ.2,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.21,088க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.23 உயர்ந்து ரூ.2,819க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.47.30க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளியின் விலை ரூ.235 உயர்ந்து ரூ.44,215 ஆக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்