தங்கம் விலை சென்னையில் ரூ.192 குறைந்தது!

திங்கள், 24 ஜூன் 2013 (13:23 IST)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ. 192 குறைந்தது. ஒரு கிராம் ரூ. 2529-க்கும், பவுன் ரூ 20,232-க்கும் விற்கப்பட்டது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 745 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ. 41,235 ஆகவும், ஒரு கிராம் ரூ. 44.10 ஆகவும் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்