தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு

வெள்ளி, 1 ஜூன் 2012 (15:21 IST)
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது.

தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2744 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.29345 ஆகவும் இருந்தது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.57.70 க்கும், பார் வெள்ளி ரூ.53935 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்