தங்கம் விலை சற்றே உயர்வு

திங்கள், 17 ஜூன் 2013 (17:36 IST)
FILE
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,623க்கும், சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.20,984க்கும், 24 காரட் 10 கிராம் தங்கம் விலை ரூ.60 அதிகரித்து ரூ.28,050க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில், ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் சரிந்து ரூ.47.10க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.60 குறைந்து ரூ.44,040க்கும் விற்பனையாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்