இந்துக்களின் விசேஷ தினங்கள்

இந்துக்களின் விசேஷ தினங்கள்

ஆருத்திரா அபிஷேகம் ஜனவரி 2 செவ்வாய
ஆருத்திரா தரிசனம் வடஸாவித்திரி விரதம் ஜனவரி 3 புதன
கெர்போட்ட நிவர்த்தி ஜனவரி 11 வியாழன
போகிப் பண்டிகை ஜனவரி 14 ஞாயிற
உத்தராயண புண்யகாலம், தைப் பொங்கல் ஜனவரி 15 திங்கள
கனுமாட்டுப் பொங்கல் ஜனவரி 16 செவ்வாய
தை அமாவாஸ்யை ஜனவரி 18 வியாழன
தைப்பூசம் பிப்ரவரி 1 வியாழன
ஸ்ரீ மஹா சிவராத்திரி பிப்ரவரி 16 வெள்ளி
மாசிமகம், காமதகம், ஹோலி பண்டிகை மார்ச் 3 சனி
தெலுங்கு வருடப்பிறப்பு மார்ச் 19 திங்கள
ஸ்ரீ ராமநவமி மார்ச் 27 செவ்வாய
பங்குனி உத்திரம் ஏப்ரல் 1 ஞாயிறு
விஷ¤ புண்யகாலம், தமிழ் வருடப் பிறப்பு ஏப்ரல் 14 சனி
அக்ஷய திரிதியை ஏப்ரல் 20 வெள்ளி
ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி ஏப்ரல் 22 ஞாயிற
ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல் மே 2 புதன
சித்ரா பெளர்ணமி மே 2 புதன
அக்னி நக்ஷத்திரதோஷாரம்பம் மே 4புதன
அக்னி நக்ஷத்திரதோஷ நிவர்த் மே 29 செவ்வாய
வைகாசி விசாகம் மே 30 புதன
சங்கரன் கோவில் தபசு ஜுலை 29 ஞாயிற
ஆடிப் பெருக்கு ஆகஸ்ட் 3 வெள்ளி
திருவாடிப்பூரம் ஆகஸ்ட் 15 புதன
கெருட பஞ்சமி ஆகஸ்ட் 18 சனி
வரலஷ்மி விரதம் ஆகஸ்ட் 24 வெள்ளி
ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஞாயிற
ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 28 செவ்வாய
மஹா சங்கடஹர சதுர்த்தி ஆகஸ்ட் 31 வெள்ளி
கோகுலாஷ்டமி செப்டம்பர் 3 திங்கள
ஸ்ரீ விநாயக சதுர்த்தி செப்டம்பர் 15 சனி
மஹா பரணி செப்டம்பர் 29 சனி
மஹாளய மோவாஸ்யை அக்டோபர் 10 புதன
நவராத்திரி பூஜாரம்பம் அக்டோபர் 12 வெள்ளி
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை அக்டோபர் 20 சனி
விஜய தசமி அக்டோபர் 21 ஞாயிற
தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8 வியாழன
ஸ்கந்த ஷஷ்டி நவம்பர் 10 சனி
மலை தீபம், திருவண்ணாமலை தீபம் நவம்பர் 24 சனி
ஸ்ரீபாஞ்சராத்திர தீபம், திருக்கார்த்திகை நவம்பர் 24 சனி
வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 20 செவ்வாய
ஆருத்திரா அபிஷேகம் டிசம்பர் 23 ஞாயிற
ஆருத்திரா தரிசனம் டிசம்பர் 24 திங்கள
கெர்போட்ட ஆரம்பம் டிசம்பர் 29 சனி

வெப்துனியாவைப் படிக்கவும்