MKU : MBA, M.Com., MSW தேர்வு முடிவுகள்

திங்கள், 13 ஜூலை 2009 (18:23 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடந்த ஏப்ரல் மாதம் நடத்திய MBA, MBA Part Time, MBA Hospital Administration, M.Com. Computer Applications, Mastor of Social Work Semester தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண...

வெப்துனியாவைப் படிக்கவும்