சென்னை பல்கலை UG, PG உடனடி தேர்வு முடிவுகள்

புதன், 3 ஆகஸ்ட் 2011 (20:51 IST)
சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த ஜூலையில் நடத்திய UG, PG (Instant) உடனடித் தேர்வு முடிவுகளையும், கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய UG, PG இறுதி ஆண்டுத் தேர்வு மறுமதிப்பீடு (Revaluation) முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண...

UG, PG Instant தேர்வு முடிவுகள்...

UG இறுதி ஆண்டு மறுமதிப்பீடு முடிவுகள்...

PG இறுதி ஆண்டு மறுமதிப்பீடு முடிவுகள்...

வெப்துனியாவைப் படிக்கவும்