சென்னை பல்கலை தொலைத் தூர கல்வித் தேர்வு முடிவுகள்

செவ்வாய், 4 அக்டோபர் 2011 (13:35 IST)
FILE
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத் தூர கல்வியகம் கடந்த ஜூன் மாதம் நடத்திய எம்.பி.ஏ., பி.லிஸ்., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண:

வெப்துனியாவைப் படிக்கவும்