சந்திரன் சுருங்குகிறது - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2010 (19:02 IST)
அமெரிக்வானியலமண்டஆய்வவிஞ்ஞானிகளசந்திரனசுருங்கி வருவதாகககண்டுபிடித்துள்ளனர். நாசாவிலிருந்தஎடுக்கப்பட்ஆயிரக்கணக்காதுணைக்கோளபடங்களஆராய்ந்தஇதனைககண்டுபிடித்துள்ளனர்.

சந்திரனினமேற்புறத்திலசுருக்கங்களஇருப்பததெரியவந்ததையடுத்தஅவர்களசந்திரனசுருங்கிககொண்டிருக்கிறதஎன்முடிவுக்கவந்துள்ளனர்.

சந்திரனினமேற்புரத்திலகாணப்படுமஇந்சுருக்கங்களமைல்களநீளமஊடையதாஇருப்பததெரிவந்துள்ளது.

சந்திரனஅதனசுற்றளவில் 200சுருங்கியுள்ளதஎன்றவிஞ்ஞானிகளகருதுகின்றனர்.

ஆனாலகோள்களஆய்வவிஞ்ஞானிகளுக்கஇந்த 'சுருங்கல்' விவகாரமஒன்றுமபுதிதல்ல. சந்திரனஉருவாபோதபூமி போலவஅதனமையத்திலஉஷ்மையமஇருந்தது. அதனாலஅததுவக்கத்திலவிரிவடைந்தது. தற்போதகுளிரடைதலசெயலகாரணமாசந்திரனசுருங்குகிறதஎன்றகூறுகின்றனரஇந்நிபுண‌ர்கள்.

இதனாலசந்திரனஇன்னுமகுளிரடைகிறதஎன்றதெரியவந்துள்ளது. இதனாலஅதனமேற்புறமஅழுத்தம் பெற்றசுருங்குகிறது. இதனால்தானஇந்சுருக்கங்களதோன்றுகின்றன.

வாஷிங்டனினஉள்ஸ்மித்சோனியனஇன்ஸ்டிட்யூட்டினதாமஸவாட்டர்ஸஎன்விஞ்ஞானியினதலைமையிலஒரகுழசாட்டிலைடபுகைப்படங்களஆய்வசெய்தது.

சந்திரனிலஎந்தவிதமாபுவி நடவடிக்கைகளுமநடைபெறுவதில்லஅதநிலவியலஅடிப்படையிலஇறந்ஒன்று (Geologically Dead) என்றும், அப்படி ஏதாவதநிலவியலநடவடிக்கைகளஇருந்திருந்தாலஅதகோடி ஆண்டுகளுக்கமுன்பநிகழ்ந்ததஎன்றுமகருதப்பட்டவந்கருத்துக்களதற்போதைகண்டுபிடிப்புகளமுறியடித்துள்ளது.

ஆனாலசந்திரனசுருங்கி அதவேறஎங்குமசென்றவிடவஅல்லதகாணாமலபோகவவாய்ப்பில்லஎன்றகூறுமஇந்விஞ்ஞானிகளஇந்சுருக்விவகாரமபற்றி கவலைப்படுவதற்கஒன்றுமில்லஎன்றகூறியுள்ளனர்.

4.5 பில்லியனஆண்டுகளுக்கமுன்பபூமியினமீதசெவ்வாயகிரகமஅளவிலாபொருளஒன்றமோதியதாலபயங்கரமாஇடிபாட்டுததுகள்களஉருவாயின, பிறகஇந்தததுகள்களஒன்றோடொன்றமோதி நசுங்கி சந்திரனாஉருவாகியது. இந்தததுகள்களிலசிகதிரியக்கத்தவெளியிடததுவங்கின. சந்திரனஉருவாகதஇதுதானஎன்கின்றனரவிஞ்ஞானிகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்